PG TRB 2012 தேர்வின் வினாக்களின் விடைகள் வேண்டுமா?
.png)
வணக்கம் நண்பர்களே! நேற்று PG TRB தேர்வினை பல சகோதர சகோதரிகள் எழுதினர். இந்த பதிவானது அவர்களுக்கு பயன்படும் என்று நம்புகிறோம். பாடப் பகுதிகள் வாரியாக வினாக்களுக்கான விடையினை நமது தளத்தில் வெளியிட உள்ளோம். பணிகள் நடை பெற்று கொண்டிருக்கிறது. மேற்கண்ட தளத்தில் சென்று பதிவிறக்கி பயனடியுங்கள் தோழர்களே! ஐயம் இருப்பின் கேட்கவும். நன்றி!!