தமிழுக்கு பெண்ணழகா ஆந்திராவுக்கு சிலையழகா - ரிச்சா

மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்த ரிச்சா, கொஞ்சம் ரிச்சான அழகிதான். மயக்கம் என்ன படத்தில் அவரது அழகை கொஞ்சம் கசக்கி விட்டபோதும், ஒஸ்தியில் இது பெண்ணழகா இல்லை சிலையழகா என்கிற அளவுக்கு காண்பித்தார்கள். இருந்தும் எந்த பயனும் இல்லை. நடித்த இரண்டு படங்களுமே பெயிலானதால், ரிச்சாவின் அழகு, பர்பாமென்ஸ் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராயிற்று.