போடா போடி சினிமா விமர்சனம்

லண்டனில் வாழும் நாயகனாக சிம்பு. இவர், காதலிக்கலாமா? வேண்டமா? என்ற குழப்பத்துடன் அலைகிறார். இறுதியாக, காதலிக்கலாம் என்ற முடிவு செய்து நாயகியான வரலட்சுமியை சந்திக்கிறார். வரலட்சுமி லண்டனில் ஒரு டான்ஸ் கிளாஸில் சேர்ந்து டான்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறார். லண்டனில் நடக்கும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டும் என்பதே இவரது குறிக்கோள்.