கடந்த வருடத்தின் டாப் 10 குத்து பாடல்கள்

கடந்த வருடத்தின் பல திரைபடங்கள் திரைக்கு வந்து ஒரு சில படங்களே வெற்றியினை அள்ளி முத்தமிட்டது. பல படங்கள் வெற்றி படமாக அமையாத பட்சத்திலும் அவர்களுக்கு ஆருதல் அளிக்கும் வகையில் பல பாடல்கள் ரசிகர்கள் மனதில் உயர்ந்த இடத்தினை பிடித்தது. வருடம் முடிந்தலும் படத்தின் கதையை மறந்தாலும் அவர்களால் பாடல்களை மறக்க முடிய வில்லை.