சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிடைகாத விருது

தனுஷ் ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். ஆனால் அவரது மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை. 1975 ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன் பிறகு பெரிய ஹீரோவாகி சூப்பர் ஸ்டாரானார். அவர் சீரியஸான ஆக்ஷன் படங்கள், நகைச்சுவை படங்கள் என பல வகை