இடுகைகள்

ஆகஸ்ட் 3, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாலிவுட் ஆசையில் கார்த்திகா

படம்
மாஜி நடிகை ராதாவின் மகளான கார்த்திகா, பிறந்து வளர்ந்த தெல்லாமே மும்பையில் தான். அதனால், மகளை பாலிவுட்டில் பெரிய நடிகையாக்க வேண்டும் என்பதுதான், ராதாவின் ஆசையாக இருந்தது. ஆனால், அவரது தீவிர முயற்சிக்கு பலன் கிடைக்காததால் தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று, தென் மாநில சினிமா களத்தில் இறக்கிவிடப்பட்டார் கார்த்திகா. இந்நிலையில், தற்போது மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து

சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் - ஷாரூக் பேட்டி

படம்
ஷாரூக்கான்-தீபிகா படுகோனே இந்தியில் நடித்து இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் ‌படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படம் தென்னிந்தியாவையும் குறிப்பாக தமிழ்நாட்டை மையப்படுத்தியும் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படத்தை பிரபலப்படுத்தவும், தனியார் நிறுவனம் நடத்திய பேஷன் ஷோ நிகழ்ச்சியில்

கோலிவுட்டை கலக்கும் பெண் இயக்குனர்கள்

படம்
சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் சினிமாவுக்கு வருவதும், முதல்படத்திலேயே ஹிட் அடித்து விடுவதும் நடந்து வருகிறது. இளைஞர்களைப் போலவே இளம் பெண் இயக்குனர்களும் சினிமாவுக்கு வருகிறார்கள். அடுத்தடுத்து அவர்களின் படங்கள் வர இருக்கிறது.

ரயில் சண்டையில் தத்ருபமாக நடித்த அஜித்

படம்
தமிழ்நாட்டில் பொது இடங்களில் கேமரா வைத்தால் தமிழக அரசு கட்டணம் என்ற சட்டியில் தயாரிப்பாளர்களை வறுத்து எடுத்துவிடும். அதற்கு பயந்து ஹைதராபாத், மும்பை என்று ஓடிவிடுகிறார்கள். விமான நிலையம், ரயல் நிலையங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கு தலைகீழாக நிற்க வேண்டும். வடஇந்தியாவில் டிக்கெட் வாங்காமல் பயணம்

பேஸ்புக்கின் புதிய மொபைல் மென்பொருள்

படம்
பேஸ்புக் அனைத்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு போனிலும் பேஸ்புக் (“Facebook for every phone”) என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.   சென்ற ஆண்டைக் காட்டிலும் 54 சதவீதம் பேர் கூடுதலாக பேஸ்புக் இணைய தளத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் இரட்டை சிம் மொபைல்

படம்
நான்கு பேண்ட் அலைவரிசையில், இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எல்.ஜி. மொபைல் போன் எல்.ஜி. ஏ. 390 மாடல், சந்தையில் ரூ. 3,349 அதிக பட்ச சில்லரை விலை எனக் குறிப்பிடப்பட்டு கிடைக் கிறது. இதன் பரிமாணம் 114.4 x 51.8 x 13.15 மிமீ. எடை 92 கிராம். இதன் டிஸ்பிளே ஐ.பி.எஸ். எல்.சி.டி. டச் ஸ்கிரீன் திரையில் பளிச் என உள்ளது. மல்ட்டி டச் வசதியும் உண்டு. லவுட் ஸ்பீக்கர், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ

தொடை சதையை எளிதாக குறைப்பது எப்படி

படம்
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன.ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்தது அல்ல. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை. எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது. 

திருமணத்துக்கு பின் பிரச்சினை வராமல் தடுப்பது எப்படி?

படம்
சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. கல்யாண வாழ்கைக்குள் நுழைந்தபின், கடந்த காதல் வாழ்கையை மறப்பது மிகவும் நல்லது.  இதனால் எத்தனையோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம். திருமணமான ஆண், பெண் இருவரும்

NetTraffic - இணைய வேகத்தினை கண்காணிக்கும் மென்பொருள் 1.23

படம்
NetTraffic ஒரு நெட்வொர்க் தரவு வீதம் கண்காணிக்கும் கருவியாக உள்ளது. தரவரிசை மற்றும் உரை லேபிள்களில் NetTraffic நிகழ்ச்சியில் தரவு விகிதங்கள். விண்ணப்பம் பதிவு போக்குவரத்து மற்றும் அமைப்பு நேரம். புள்ளியியல் தொகுதி தற்போது முன்கணிப்பு, சராசரி விகிதம் மற்றும் நடப்பு நிலை பற்றிய தகவல். அட்டவணைகள் மற்றும் விளக்கப்படங்கள் தேர்வு கால  புள்ளிவிவர தகவல்கள் (: ஆண்டு, மாதம், நாள், மணி நேரம் கிடைக்கிறது) வழங்குகின்றன. எந்த நெட்வொர்க் இணைப்பிலும் இயக்க முடியும்.