தவமாய் தவமிருக்கும் பத்ம ப்ரியா

"மிருகம், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உட்பட, பல படங்களில் நடித்தவர் பத்ம ப்ரியா. "இப்படித்தான் நடிப்பேன் என்று, தன்னைச் சுற்றி, ஒரு வட்டம் போட்டுக் கொள்ளாமல், "கதைக்கு தேவையென்றால், எப்படி வேண்டுமானால் நடிப்பேன் என்பதை, "மிருகம் படத்திலேயே நடித்துக் காட்டியவர்.ஆனாலும், தமிழில் பட வாய்ப்பு இல்லாமல், மலையாளத்தில் சில படங்களில் நடித்த பத்ம ப்ரியாவுக்கு, பின் அங்கும் படம் கிடைக்காததால், பாதியில் விட்ட படிப்பை,