மை திரை விமர்சனம்

நடிப்பு: விஷ்ணுப்ரியன், ஸ்வேதா பாசு, ஜெயப்பிரகாஷ் தயாரிப்பு: பத்மாலயா சினி விஷன் இயக்கம்: கோபலான் இசை: கண்ணன் காதலி சொன்னால் மட்டுமே அந்த வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கும் விஷ்ணு, மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவது கிடையாது.