இதெல்லாம் சீரியலுக்கு தான் ஒத்து வரும்!

தென்றல் தொடரில் திருமணமான நபரை காதலிக்கும் பெண்ணாகவும், முந்தானை முடிச்சு சீரியலில் கணவரின் பாசத்திற்கு ஏங்கும் பெண்ணாகவும் நடித்து அசத்திய ஸ்ரீ வித்யாவிற்கு டும் டும் டும் முடிஞ்சாச்சு. திருமணத்தை சாக்காக வைத்து தென்றலில் கோமாவிற்கு போய்விட்டார்.