இடுகைகள்

மே 6, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டில் 2030ல் தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்படும்: சர்வதேச ஆய்வில் தகவல்

படம்
“இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும்’ என, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், “உலக தட்பவெப்ப மாற்றம் மற்றும் உள்நாட்டு மக்கள் தொகை பெருக்கம் ஆகிய