இடுகைகள்

அக்டோபர் 25, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கர்ப்பம் பற்றிய மூட நம்பிக்கைகள்

படம்
கர்ப்ப காலத்தில், வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை, தொடர்ந்து வாந்தி வந்தால், குழந்தைக்குத் தலை முடி அதிகமாக இருக்கும் என்று பல்வேறு நம்பிக்கைகள் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளன. இந்த நம்பிக்கைகளில் எந்த அளவுக்கு உண்மை? வயிறு பெரிதானால் பெண்குழந்தை? வயிறு பெரிதாக இருந்தால் பெண்

இளம் பெண்களை ஆக்கரமிக்கும் ஆண்மைத் தன்மை

படம்
சமீப காலமாக இளம் பெண்களிடம் ஆண்மைத் தன்மை அதிகரித்து வருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும் 20 முதல் 25 வயதில் இருக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை மிக அதிகமாக இருக்கிறதாம். முகம், கை, கால்கள் மட்டுமல்லாது, உடல் முழுவதும் முடி வளர்வது, ஆண்கள் போல் உடல் பெருத்து, தடித்து, கருத்து, சருமம், பரு, வழுக்கை என்று ஏராளமான ஆண்தன்மை தலை

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் அறிய வேண்டியவை

படம்
”கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.  அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மனஅழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால்,

மேரேஜ் ஆன பின் பெண்கள் குண்டாவது ஏன்

படம்
ஒரு பெண்ணின் உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது. அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும். இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த

மகளிருக்கான சுகாதார குறிப்புகள்

படம்
15- 49 வயது வரை, கருத்தரிக்கக் கூடிய வயது என்று கூறப்படுகிறது. பெரும்பாலும், பெண்களுக்குக் கர்ப்பமாக இருக்கும் போதும் பிரசவமான பிறகும் தான் கவனிப்பு அளிக்கபடுகிறது. ஒரு பெண் தன் பிள்ளைகளைப் பெற்றெடுத்தப்பின், அவளுடைய நலனைக் குறித்து தானோ அல்லது மற்றவர்களோ போதுமான கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த வயதில் தான், பெரும்பாலும்

வேர்டில் அறிய வேண்டிய ரூலரும் மெனுவும்

படம்
வேர்ட் புரோகிராமில், ரூலர்கள் எனப்படும் இடது மற்றும் மேலாகக் காட்டப்படும் ஓர வரைகோல், நாம் அதில் தயாரிக்கும் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட், கிராபிக்ஸ், டேபிள்கள் மற்றும் பிற சிறப்பு இணைப்புகளைச் சரியான இடத்தில் அமைக்க உதவுகின்றன. நமக்கு டெக்ஸ்ட் அமைக்க நிறைய இடம் வேண்டும் என்றால், இவற்றை மறைத்து வைத்து பயன்படுத்தலாம். பின்னர், தேவைப்படும் வேளையில், மீண்டும்

எச்.டி.சி. 10 ஸ்மார்ட்போன்

படம்
எச்.டி.சி. நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட் போன் எச்.டி.சி.10. பண்டிகை காலத்தில் இதனை வாங்க விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இந்நிறுவனம், இதன் விலையைக் குறைத்து அதன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இது எந்த நாள் வரை அமலில் இருக்கும் எனக் குறிப்பிடவில்லை. எச்.டி.சி. 10 ஸ்மார்ட் போன் சென்ற மே மாதம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அதன்

வேர்ட் எண்களின் வரிசையை மாற்றி அமைக்க வேண்டுமா

படம்
வேர்ட் டாகுமெண்ட்டில், எண்கள் அடங்கிய பட்டியல், மாறா நிலையில், இடது ஓரமாக ஒழுங்குபடுத்தப்பட்டு அமைக்கப்படுகிறது. இந்த பட்டியல் எண்களை, டாகுமெண்ட்டின் நடுவாகவோ, வலது புறம் ஒழுங்கு படுத்தப்பட்டோ அமைக்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.  எண்கள் இடது புறமாக அமைக்கப்படுகையில், டெசிமல் புள்ளிகள் ஒழுங்கு படுத்தப்பட்டு

ஸியோமி ரெட்மி 3 எஸ் ப்ளஸ் ஸ்மார்ட்போன்

படம்
ஸியோமி நிறுவனம், அண்மையில் தன்னுடைய ஸ்மார்ட் போன் ஒன்றை Redmi 3S+ என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடி, இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களில், இணையதளம் வழி வாங்க முடியாத, கடைகளில் மட்டுமே வாங்கக் கூடிய முதல் ஸ்மார்ட் போனாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன் விற்பனைக் கடைகள் அனைத்திலும் இதனை வாங்கிக் கொள்ளலாம். இதன் அதிக பட்ச விலை ரூ. 9,499 எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதற்கு முன் இது குறித்து வந்த அறிவிப்பில்,

அம்மா வேடத்தில் அசத்த வரும் மேனகா

படம்
தமிழில் 1980ல் வெளியான ராமாயி வயசுக்கு வந்துட்டா என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகை மேனகா. அதன்பிறகு சாவித்ரி, கீழ்வானம் சிவக்கும், நெற்றிக்கண், தூக்குமேடை, நிஜங்கள், நிரந்தரம், காதோடுதான் நான் பேசுவேன், உறங்காத நினைவுகள் என பல படங்களில் நடித்தவர், மலையாளம், கன்னடம் இந்தியிலும் நடித்துள்ளார். அதோடு,

அரசியல்வாதியாக அசத்தும் கேத்ரின் தெரசா

படம்
டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன், நடித்த சரைய்னோடு படத்தில் எம்.எல்.ஏவாக நடித்த கேத்ரின் தெரசா, மீண்டும் அரசியல்வதியாக நடிக்கவுள்ளார். சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 படத்தில் குத்தாட்டம் போட் ஒப்பந்தமான கேத்ரின் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டதால் சோகத்திலிருந்த அவருக்கு புதிய பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் தேஜா இயக்கத்தில் ரானா நடிக்கும்

அதிரடியில் சரவெடியாய் மனீஷா ஜித்

படம்
தமிழில், சினிமாஸ் கலபம் ஜகுபர் அலி தயாரித்துள்ள படம் திமில். இந்த படத்தை எஸ்.காதர் இயக்கியுள்ளார். அங்காடித்தெரு மகேஷ், மனீஷா ஜித், டிஸ்கோ சாந்தியின் தம்பி அருண், சட்டக்கல்லூரி பட நாயகன் கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அல்ட்ரின் இசையமைத் துள்ளார். வெங்கடேஷ் அர்ஜூன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் எடிட்

தீபாவளி வளையத்திற்குள் திரிஷா-நயன்தாரா

படம்
இந்த தீபாவளிக்கு ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என எந்த நடிகர்களின் படங்களும் ரிலீசாகவில்லை. தனுஷ் நடித்துள்ள கொடி, கார்த்தியின் காஷ்மோரா இவைதான் இந்த தீபாவளியின் நேரடி போட்டி படங்கள். இவை தவிர சில படங்கள் பின்வாங்கி விட்டபோதும் மேலும் சில படங்களும் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. ஆனபோதும், எதிரும் புதிருமான பெரிய

திறமையான நடிப்பில் சமாளிக்கும் த்ரிஷா

படம்
திரைப்பட நடிகர், நடிகைகள் தங்களது ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதை அதிகம் விரும்புகிறார்கள். யாரும் தங்களை மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அடிக்கடி அவர்களுடன் சமூக வலைத்தளங்களில் 'சாட்' செய்து கொண்டும் இருக்கிறார்கள். அப்படித்தான் நடிகை த்ரிஷா நேற்று தன்னுடைய ரசிகர்களுடன் 'சாட்' செய்தார். சுமார் ஒரு மணி