சிம்புவிடம் சிக்கும் தாரா!

காதல் தோல்வியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எடுத்துக் கொள்வார்கள். நயன்தாரா முற்றிலும் ஸ்பெஷல். காதல் போனால் என்ன, சினிமாவில் சாதித்துக் காட்டுறேன் என்று அதிரடியாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இனி வானமே எல்லை.