பரு பிரச்சனையா விரட்ட ஜஸ்ட் ஐடியா

பருவ வயதில் தொடங்கி, பல வருடங்களுக்குப் பாடாகப்படுத்தும் பருப் பிரச்னையின் பின்னணி . பரு வரக்காரணம், யாருக்கு வரும், பருவை விரட்டும் அழகு சாதனங்கள். பருக்களைப் போக்கும் பார்லர் மற்றும் வீட்டு சிகிச்சைகள், பற்றி தெரிந்து கொள்ளலாம். சோப்பும் தண்ணீரும்