கண்டதும் காணாததும் திரை முன்னோட்டம்

எஸ்.பி. பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவரும் முதல் படம். எஸ். சங்கர நாராயணன், எஸ்.இந்து தயாரித்துள்ளனர். சீலன் என்பவர் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இதுவொரு கல்லூரி காதல் கதை. இதில் இளைஞர்களுக்கான ஸ்ட்ராங்கான மெசேஜ் இருக்கிறது என்கிறார் சீலன்.