தோஸ்துக்காக இனாமா ஆட்டம் போட்ட தமன்னா

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவின் திருமண நிகழ்ச்சியில் நடிகைகள் ஸ்ரேயாவும், தமன்னாவும் நடனம் ஆடினர். திருமண நிகழ்ச்சிகளில் பிரபல நட்சத்திரங்கள் நடனம் ஆடுவது பாலிவுட் ஸ்டைல். ஒரு பாடலுக்கு ஆட ஷாருக்கான் ஒரு கோடிவரை வாங்கியிருக்கிறார். ஸ்ரேயாவும், தமன்னாவும் அப்படிதான் லம்பாக பணம் வாங்கி நடனம் ஆடினர் என்று ஹைதராபாத் முழுக்க பேச்சு. இதனை தமன்னா மறுத்திருக்கிறார்.