பேட்மேன் 3 ஹாலிவுட் விமர்சனம்

இன்றைய தேதியில் அதிக அகழ்வாராய்ச்சி, சாதா ஆராய்ச்சி, அசாதாரண ஆராய்ச்சி நடப்பது பேட்மேன் 3 படத்தைப் பற்றியே. கிறிஸ்டோபர் நோலன் அறியாத பல அதிசயங்களை இப்படத்திலிருந்து தோண்டியெடுத்து இணையத்தில் வாரியிறைத்திருக்கிறார்கள் தமிழின் கிடா வெட்டி விமர்சகர்கள்.