கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ்

3. வழக்குஎண் 18/9 பாலாஜி சக்திவேலின் படம் இந்த வாரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 55.6 லட்சங்கள். முதல்வார வசூல் அளவுக்கு இரண்டாவது வாரமும் வசூல் செய்திருப்பது ஆரோக்கியமான விஷயம். சென்ற ஞாயிறு வரை இதன் சென்னை வசூல் 1.75 கோடி.