ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 3

கற்றல் * தற்போது ஆரம்பக் பள்லிகளில் செயல்வழிக் கற்றல் முறையில் கற்பிக்கப்படுகிறது. * கற்றல் என்பது பயிற்சி, அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவனிடம் எற்படக்கூடிய ஒரளவு நிலையான நடத்தை மாற்றத்தைக் குறிப்பதாகும்.