Mp3tag - ஆல்பம் எடிட்டர் மென்பொருள்

ஆடியோ காசட்களிலும் , பெரிய வானொலிப் பெட்டிகளிலும் (radio)பாடல்கள் கேட்ட காலம் போய் இன்று அனைவரும் mp3 பிளேயர் , ஐபோட் போன்ற சாதனங்களுக்கு மாறி விட்டனர் . இதில் பாடல்கள் கேட்பதும் சேமித்து வைப்பதும் மிக மிக எளிது .1000 திற்கும் மேற்பட்ட பாடல்களை நம் கைக்குள் வைத்திருப்பது அறிவியலின் அரிய கண்டுபிடிப்பாகும்.