வேட்டையாடு படத்துக்காக கம்பிமேல் நடந்த ரோஜா!

"மாஜி நடிகை என்ற அடையாளத்தோடு, அரசியல் களத்திலும் புகுந்து சில காலம் கலக்கியவர் ரோஜா.சமீபகாலமாக, அரசியல் பணியை ஓரங்கட்டிவிட்டு, மீண்டும் கலைச் சேவையாற்ற வந்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரோஜா நடித்துள்ள படம், "வேட்டையாடு! இதில் ஒரு பாடலில், பாண்டியராஜனுடன் இணைந்து, கழைக்கூத்தாடியாக நடனமாடி உள்ளார். கழைக்கூத்தாடிகளின் வாழ்க்கையை சொல்லும் அந்தப் பாடலில்,