இடுகைகள்

டிசம்பர் 31, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புது பொலிவுடன் VLC மீடியா பிளேயர் புதிய பதிப்பு 1.2.0

படம்
VLC மீடியா பிளேயரை வெளிப்புற கோடெக்காக அல்லது நிரல் இல்லாமல் பல்வேறு ஆடியோ , வீடியோ வடிவமைப்புகளுடன் அதே போல் டிவிடிக்களாக, விசிடிக்களாக, மேலும் பல்வேறு ஸ்ட்ரீமிங் நெறிமுறைகள் க்கான மிகவும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய மல்டிமீடியா பிளேயர் இருக்கிறது.  இது ஓர் உயர் அலைவரிசையை வலைப்பின்னலில் IPv4 அல்லது IPv6-ல் ஒற்றைபரவல் அல்லது பல்பரவல் உள்ள ஓடையில்  பயன்படுத்த முடியும்.

திறமையான உலாவலை மேற்கொள்ளும் மோஸில்லா பயர் பாக்ஸ் புதிய பதிப்பு 10.0

படம்
மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம். கூடுதல் அம்சங்களை உள்ளடக்குகின்றன:

சூரிய நமஸ்காரம் (Surya Namaskaram)

படம்
யோகாசனங்களில் மிக முக்கியமான ஆசனங்களில் சூரிய நமஸ்காரம் ஒன்றாகும். சூரிய நமஸ்காரம் எல்லா வயதினருக்கும் பயனளிக்கக் கூடியது. அறிவுக் கூர்மைக்கும், உடல் மற்றும் மன நலத்திற்கும் ஏற்றது. 12 ஆசனங்களை ஒன்றிணைந்தது தான் இந்த சூரிய நமஸ்காரம்.

கல்விக்கான இன்சூரன்ஸ் திட்டங்கள்

படம்
யூனிட்டுகளுடன் இணைந்த இன்சூரன்ஸ் திட்டம் (Insurance schemes). இது இருவித பயன்களை தருகிறது. பெற்றோருக்கு பாதுகாப்பும்; அதே நேரத்தில் என்ன நோக்கத்திற்காக இந்த திட்டம் துவங்கப்படுகிறதோ அந்த நோக்கத்தையும் நிறைவேற்றி வைப்பதுமான இரண்டு பணி களை செய்கிறது. துரதிருஷ்டவசமாக பாலிசிதாரர் காலமானால், வாரிசாக நியமிக்கப் பட்டவருக்கு ஒரு மொத்த தொகை ஈடாக கிடைக்கிறது. இதோடு பாலிசி முடிந்து போவதில்லை; மாறாக இச்சம்பவத்திற்குப் பிறகும் பாலிசி தொடர்கிறது. எப்படி?

உங்கள் சேமிப்பு வளர வேண்டுமா?

படம்
வங்கி சேமிப்பு கணக்கில் ( savings Bank account ) பெரும் தொகையை வைத்திருப்பவரா நீங்கள்? அதனை நீங்கள் தீவிரமாக கண்காணிப்பதில்லையா?, உங்கள் சேமிப்பு வளர வேண்டுமா?, தொடர்ந்து படியுங்கள்! நம்மில் பலர், வேலைப்பளு, நேரமின்மை போன்ற காரணங்களால் நமது வங்கி சேமிப்பு கணக்கினை அதிகம் கண்காணிப்பதில்லை. பல சந்தர்ப்பங்களில் அதில் அதிகமாகவே பணம் இருப்பதுண்டு.

சிரசாசனம் (Sirsasana)

படம்
சிரசாசனம் என்றால் ஒருவர் தலைகீழாக நிற்பது. சிரஸ் என்ற வடமொழிச்சொல்லுக்கு தலை என்று பொருள். செய்முறை : 1. விரிப்பின் மீது கால் முட்டிகளை அகட்டி வைத்து மண்டியிட்டு உட்காரவும்.

அரசியல் பற்றிய பொது அறிவு தகவல் பாகம் 1

1 இரண்டு முறை தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்‌திர பிரசாத்  டாக்டர் ஃபக்ருதின் அலி அஹமத்  டாக்டர் ஹுசைன் கியானி ஸெய்‌ல் சிங்