புதிய வசதிகளுடன் பேஸ்புக்கில் அரட்டையடிக்கலாம்!

இனி நாம் சாட் ஆப்ஷனில் இருப்பதை விருப்பப்பட்ட நபருக்கு மட்டும் தெரியப்படுத்த ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்கிறது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக். சில சமயங்களில் நாம் பேச விருப்பப்படாத நபர்கள் ஃபேஸ்புக்கில் ஆன்லைன் சாட்டில் வருவது வழக்கம். இதனால் சாட்டில் இருக்கிறோம் என்பதை நாம் விரும்பிய நபர் மட்டும் தெரிந்து கொள்ள ஃபேஸ்புக் வழங்கும் புதிய வசதியினை எப்படி பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம். முதலில் சாட் பாப் அப் பாக்ஸின்