இடுகைகள்

அக்டோபர் 29, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவர்ச்சிக்கு கட்டு போடும் மானஸா

படம்
கேரளத்து நடிகைகள் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அந்த வகையில், லட்சுமிமேனன் எப்படி 9-வது படிக்கும்போதே நடிக்க வந்தாரோ, அதேபோல் ப்ளஸ்-2 படித்தபோது சண்டிக்குதிரை படத்தில் நடிக்க வந்தவர் மானஸா. கேரளத்து நடிகையான இவர், மலையாளத்தில் 6 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் பத்தாவது வரை துபாயில் படித்து விட்டு ப்ளஸ்-2

சன்னிலியோனுக்கு குரல் கொடுக்கும் ரம்யா

படம்
தமிழில் ரம்யா நம்பீசன் பல படங்களில் நடித்திருந்தபோதும், விஜயசேதுபதியுடன் அவர் நடித்துள்ள பீட்சா, சேதுபதி படங்கள்தான் அவருக்கு வெற்றியாக அமைந்தன. இந்நிலையில், தற்போது நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தில் நடித்து வரும் ரம்யா நம்பீசனுக்கு மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த புலிமுருகன் படம் ஹிட்டாக

கோலிவுட் கோதாவில் சிஞ்சு மோகன்

படம்
டைரக்டர் கே.பாக்யராஜ், பொன்வண்ணன், சாட்டை யுவன், சாரா ஷெட்டி, சிஞ்சுமோகன் உள்பட பலர் நடித்து வரும் படம் அய்யனார் வீதி. ஜிப்ஸி ராஜ்குமார் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஓப்பனிங் பாடலை ராஜபாளையத்திலுள்ள சொக்கலிங்கபுரத்தில் அய்யனார் செட் போட்டு பிரமாண்டமாக

சேரிப்பெண்ணாக மிரட்டும் ஆண்ட்ரியா

படம்
ஆண்ட்ரியா என்றாலே அல்ட்ரா மார்டன் பெண் என்று தான் நினைவுக்கு வரும். காரணம் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் அப்படித்தான் நடித்திருக்கிறார். முதன் முறையாக வடசென்னை படத்தில் குடிசையில் வாழும் சேரிப்பெண்ணாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது... நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை இயக்குனர்களும்,

கோலிவுட் புது வரவு சனா

படம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா முதல், தற்போதைய மஞ்சிமா மோகன் வரை பல பெண் நட்சத்திரங்கள், கேரளாவில் இருந்து தான் உதயமாகி இருக்கின்றனர். தற்போது அந்த வரிசையில் சென்னை - 28 - II திரைப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறார் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்ற, 17 வயது நிரம்பிய சனா அல்தாப். பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட்

காஷ்மோரா சினிமா விமர்சனம்

படம்
ஆவி, பேய் படங்களிலேயே அல்ட்ரா மார்டன் காமெடி - த்ரில், திகில் படமாக அசத்தலாக வந்திருக்கும் படம், ரவுத்திரம், "இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா" படங்களின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில், ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் பேனரில், இந்த தீபாவளிக்கு கார்த்தி நடிக்க வெளிவந்திருக்கும் படம் தான் "காஷ்மோரா". ஆவிகளின் அரசன், பேய்களை ஓடவிடும் பிதாமகன், ஆவி உலக