+2 தேர்வில் 90 சதவீத தேர்ச்சி இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - மே 09, 2014 பிளஸ் 2 தேர்வில், 90.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் பெற்றுள்ளனர். மேலும் படிக்கவும்
+2 தேர்வில் நாமக்கல் மாணவன் மூன்றாம் இடம் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - மே 09, 2014 நாமக்கல், கிரீன்பார்க் பள்ளியைச் சேர்ந்த மாணவன் துளசிராஜா, 1191 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் படிக்கவும்
+2 தேர்வில் தருமபுரி மாணவி இரண்டாம் இடம் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - மே 09, 2014 தருமபுரியைச் சேர்ந்த மாணவி அலமேலு 1112 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். மேலும் படிக்கவும்
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - மே 09, 2014 பிளஸ் 2 தேர்வு முடிவில், ஊத்தாங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுசாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் படிக்கவும்