பேஸ்புக்கில் கார்ட்டூன் கதாநாயகன் அப்ளிகேசன்

சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் தளத்தில் பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஃபேஸ்புக்கில் இருக்கும் அப்ளிகேசன்கள் என்ற அமைப்பைப்பற்றி ஏற்கெனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஃபேஸ்புக் அப்ளிகேசங்களில் பல மிகவும் பிரபலமாகியுள்ளது. கார்ட்டூன் படங்களை வடிவமைப்பதற்காகவே ஒரு சிறப்பான அப்ளிகேசன் உள்ளது. பிட்ஸ்ட்ரிப்ஸ் என்ற இந்த அப்ளிகேசன் மிகவும் பிரபலமாகியும் உள்ளது.