மார்பக புற்றுநோயை உடனடியாக கண்டுபிடிப்பது எப்படி
மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இதற்கு சுய பாரிசோதனை செய்து கொள்ளலாம் அல்லது உரிய மருத்துவரிடம் சென்று மேமோகிராம் பாரிசோதனை செய்து கொள்ளலாம். * சுய பாரிசோதனை செய்யும் முன் மார்பகத்தில் வழக்கமாக நடக்கும் மாற்றங்கள் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.