இடுகைகள்

ஜூலை 15, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவர்ச்சி கண்ணாபூச்சி - குடும்ப குத்து விளக்காகும் தமன்னா!

படம்
தமன்னா என்றால் கவர்ச்சி, கவர்ச்சி என்றால் தமன்னா. இப்படிதான் தமிழ் ரசிகன் பு‌ரிந்து வைத்திருக்கிறான். இவனே இப்படி என்றால் ஆந்திரா ரசிகன்? அவர்களுக்கு காரத்தைப் போல கவர்ச்சியும் தூக்கலாக வேண்டும். ஆனால் தமன்னாவின் அடுத்தப்படம் குறித்த செய்திகள் அத்தனை கவர்ச்சியாக இல்லை. அடுத்து பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. கப்பார் சிங்குக்குப் பிறகு பவன் நடிக்கும் படம் என்பதால் அறிவிப்பு வந்த உடனே ஸ்கூப் தட்ட ஆரம்பித்து விட்டார்கள். 

நயன் பாணியில் நட்பை தேடி சோனாக்‌‌ஷி !

படம்
பிரபுதேவாவுக்கு கன்னி ராசியாக இருக்க வேண்டும். எப்போதும் ஒரு இளம் பெண்ணின் பெயர் அவருடன் ஒட்டிக் கொண்டிருக்கும், கர்ணனின் கவசக்குண்டலம் மாதி‌ரி.நயன்தாராவிடன் டூ விட்ட பிறகு ஒத்தை ஆளாக ஒன்றிரண்டு வாரம் இருந்திருப்பார். அதற்குள் சோனாக்‌‌ஷி சின்காவுடன் சிண்டு முடிந்துவிட்டார்கள். அதாவது ஷாப்பிங் போன்ற சில்லறை வேலைகளுக்கு பிரபுதேவாவுக்கு உதவி செய்கிறவர் சோனாக் ஷிதானாம். உண்மையா என்பது அந்த இருவருக்கும் தான் வெளிச்சம்.

வாழ்க்கையை வெறுத்து துறவு பூண்ட கவர்ச்சி நடிகை!

படம்
தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தமிழ்ப் படத்திலும், எக்கச்சக்க இந்திப் படங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா, திடீரென சந்நியாசினியாக மாறிவிட்டார். 10 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் நடித்து வந்த தனுஸ்ரீ பல கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். ஒரு சந்நியாசினியாக மாறி பல்வேறு திருத்தலங்கள், ஆசிரமங்கள் என சுற்றிக் கொண்டிருக்கிறார்.

Google Chrome - இணைய உலாவி மென்பொருள் 21.0.1180.41

படம்
வேகமான மற்றும் இலவசமான வலை உலாவி மென்பொருளான Google Chrome வலைப் பக்கங்களையும், பயன்பாடுகளையும் மிக விரைவாக இயக்குகிறது. இது முற்றிலும் இலவசம், சில நொடிகளில் நிறுவலாம்.  Windows XP, Vista, மற்றும் 7 ஏற்றதாக உள்ளது. வேகமான தொடக்கத்தை கொண்டுள்ளது. Google Chrome மிக விரைவாக தொடங்குகிறது. வேகமாக ஏற்றுகிறது. Google Chrome வலைப் பக்கங்களை விரைவாக ஏற்றுகிறது. வேகமான தேடல் வசதியினை கொண்டுள்ளது. முகவரிப் பட்டியிலிருந்தே வலையில் தேடலாம்.

Xleaner Portable - கணிணி பராமரிப்பு மென்பொருள் 4.12.860

படம்
Xleaner உங்கள் கணிணியில் இரகசியத்தன்மை, வலை உலாவல் பழக்கங்கள் மற்றும் பணி தடயங்களை பாதுகாக்கிறது. கோப்புகளை சுலபமாக திறக்கவும், குப்பை கோப்புகள், இணைய வரலாறு, குக்கீகள், தற்காலிக உலாவி சேமிப்பு, தேடல் வரலாறு, சமீபத்திய ஆவணங்களை எளிதாக நீக்குகிறது. இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அம்சங்கள்:

Norman Malware Cleaner - தீம்பொருள் எதிர்ப்பு மென்பொருள்

படம்
நார்மன் மால்வேர் கிளினர் நிரலானது ஒரு குறிப்பிட்ட தீங்கிழைக்கும் மென்பொருளை (தீம்பொருள்) கண்டுபிடித்து அகற்ற பயன்படும் பயன்பாடு மென்பொருளாகும்.இது இயல்பான நேர்வினை வைரஸ் பாதுகாப்புடன் இயங்குவதற்கு ஒரு மாற்றாக பயன்படுத்த கூடாது. மாறாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட கணினிகளை கையாள ஒரு எதிர்வினை கருவியாக பயன்படுத்தலாம். இது முற்றிலும் இலவச மென்பொருளாகும்.

qBittorrent - மென்பொருள் புதிய பதிப்பு 3.0.0

படம்
நம்மில் பலரும் உபயோகப்படுத்தும் பிரபலமான Torrent மென்பொருள் qBittorrent. Torrent மென்பொருள்களிலேயே பல வசதிகளை கொண்ட மென்பொருள் இதுதான். அத்துடன் வேகம் கூடியதும் கூட. சமீபத்தில் qBittorrent தனது புதிய பதிப்பான qBittorrent 2.9.5 ஐ வெளியிட்டுள்ளது. அதில் சில அசத்தலான வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிலேயே Searching வசதியையும் உள்ளடக்கி நேரத்தை மீதப்படுத்துகிறது. அத்தோடு வேகமான தரவிறக்கம், இலகுவான கையாள்கை, தரவிறக்க