உங்கள் பிளாகர் கருத்து பெட்டியின் பின்புல வடிவத்தை எவ்வாறு மாற்றலாம்

நமது பிளாக்கர் வலை தளத்தை அழகாக வைத்திருக்க விரும்புவோம். அதே போல் நமது பிளாக்கரின் கருத்துரை பெட்டியையும் அழகாக மாற்ற முடியும். இதற்காக 10 வகையான மாதிரிகளை நாம் கொடுத்துள்ளோம். இவற்றை கீழ் கண்ட முறைகளை பயன்படுத்தி உங்களின் கருத்துரை பெட்டியை மாற்றி அமைக்கலாம்.