இடுகைகள்

ஜனவரி 2, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பீர் பிரியர்களே உங்களுக்கான மப்பான மேட்டர்

படம்
பீர் பிரியர்களை இந்த புத்தாண்டில் போதையில்...ஸாரி!மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு செய்தி-மிதமாக பீர் அருந்தி வந்தால் இருதய நோய் அருகில் அண்டாது-என்பதுதான்! நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் என்ற கணக்கில் மிதமாக பீர் அருந்தி வந்தால்,அது மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் வராமல் தடுக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் குடி பழக்கம் உள்ள சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் இத்தாலியை

கொலைவெறி பாடல் முலம் உச்சத்தை தொட்ட தனுஷ் மீது சிம்புவுக்கு போட்டியா / பொறாமையா?

படம்
கொலைவெறி பாட்டு யூ-ட்யூபில் பிரபலமானதன் மூலம் பெரும் புகழ் பெற்று இருக்கிறார் நடிகர் தனுஷ். இந்தியா முழுக்க பிரபலமான முகமாகிவிட்டார் தனுஷ். அதைப் பார்த்து வெந்து வெதும்பிப் போயுள்ளனர் போட்டி நடிகர்கள். அதில் முக்கியமானவர் தனுஷுக்கு எப்போதும் எதிலும் போட்டியாக இருக்கும் சிம்பு. ஜப்பான் பிரதமருக்கு தான் அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் முக்கியப் பிரமுகர்கள் பட்டியலில் தனுஷையும் சேர்த்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

சந்திரமுகி ரிட்டன்ஸ்

படம்
ர ஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் அனிமேஷன் படம் “கோச்சடையான்”. ரஜினியின் மகள் சௌந்தர்யா அஸ்வின் இந்த படத்தை இயக்குகிறார்.  கோச்சடையான் முடிந்ததும் நிறுத்தப்பட்ட ராணா படப்பிடிப்பு துவங்குமா? என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்வது போல, ரஜினி அடுத்ததாக பி.வாசு இயக்கும்

ஆயுள் காப்பீடு பற்றி சிறப்புத் தகவல்கள் - Life insurance

படம்
காப்பீட்டுதாரரின் குடும்பம் அல்லது அவருடைய வாரிசுக்கு ஆயுள் காப்பீடு ( Life insurance ) பலனளிக்கிறது. இதில் காப்பீடுதாரரின் குடும்பத்திற்கு வருவாய், எரித்தல் மற்றும் இறுதிச்சடங்கு மற்றும் பிற இறுதி செலவீனங்களுக்கும் ஈட்டுத்தொகையளிக்கப்படுகிறது. ஓட்டுமொத்தமாக பணம் செலுத்துதல் அல்லது குறி ப் பிட் காலத்திற்கொரு

ரத்தத்தில் இருந்து நோய் அகற்றும் நுண்ணிய காந்தங்கள்!

படம்
நமது உடலின் ரத்தத்தில் இருந்து தீங்கு செய்யும் மூலக்கூறுகளை ஈர்த்து அகற்றக்கூடிய காந்தப்புலம் வாய்ந்த நுண்ணிய துகள்களை (நானோ பார்ட்டிக்கிள்கள்) விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர்.  இவற்றின் பிரம்மாக்களான சுவிட்சர்லாந்து ஜூரிச் நகர ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தைச் சுத்தப்படுத்த இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என்கிறார்கள். நச்சுப் பாதிப்பு, ரத்த ஓட்டத் தொற்று மற்றும் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய்களால்

மொபைல் பாங்கிங் பற்றித் தெரியுமா?

படம்
இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கும் `மொபைல் பாங்கிங்’ Mobile Banking வசதி ஒரு வரமாக வந்து வாய்த்துள்ளது. இன்டர்பாங்க் மொபைல் பேமன்ட் சர்வீஸ் எனப்படும் இது, வங்கிக்கு அலையும் அவஸ்தையைப் பெருமளவு குறைத் துள்ளது.  மொபைல் பா ங் கிங்’ Mobile Banking வசதி மூலம் நீங்கள் உங்களின் கணக்கு இருப்பை அறியலாம்.

இலவச பதிவிறக்க மேலாளர் மென்பொருள் 3.8

படம்
இந்த இலவச பதிவிறக்க மேலாளர் ( Free Download Manager ) மென்பொருளானது முன்பை விட 600% வேகமாக கோப்புகளை பதிவிறக்குகிறது. இந்த மென்பொருள் முலம் முழு வலைத்தளங்களை மீட்டெடுக்க முடியும். வலைத்தளங்கள் பதிவிறக்க போது இது உங்கள் இணைய இணைப்பினை ஒட்டுமொத்த பேண்ட்விட்த்தையும் பயன்படுத்துகிறது. அம்சங்கள்: Internet Explorer, Opera, மற்றும் மோஸிலா ஃபயர்பாக்ஸ், சக்தி வாய்ந்த திட்ட ஒருங்கிணைப்பு,,

கணிதம் & அறிவியல் மாணவர்களுக்கு சிறந்த கிராபிக்ஸ் மென்பொருள்

படம்
ஆர் மென்பொருளானது மொழியியலை அடிப்படையாக கொண்டு புள்ளிவிவர கணக்கீடு மற்றும் கிராபிக்ஸ் சூழலில் உள்ளது. ஆர் ஒரு புள்ளிவிவர பரந்த வகையிலான (நேர்கோட்டு மற்றும் நேரியலற்ற மாதிரியாக்கம், கிளாசிக்கல் புள்ளிவிவர சோதனைகள், நேரம் தொடர் பகுப்பாய்வு, வகைப்படுத்தல்,

பிரிமேக் வீடியோ கன்வெர்ட்டர் மென்பொருள் புதிய பதிப்பு 3.0.1.3

படம்
பிரிமேக் வீடியோ கன்வெர்ட்டரானது RIP மற்றும் டிவிடி பர்ன், ஐபாட், ஐபோன், ஐபாட், ப்ளேஸ்டேசன் போர்டபிள், முதலியவை மாற்ற பயன்படுகிறது. ஸ்லைடு காட்சிகள் மற்றும் விஷுவலைசேஷனை உருவாக்க பயன்படுகிறது. வெட்டவும், சேர்பதற்க்கும், சுழற்றவும் பயன்படுகிறது.  இந்த கட்டற்ற நிகழ்பட மாற்றியை பயன்படுத்தி யூடியூப் வீடியோக்களை பார்ப்பதற்கு பயன்படுகிறது. இசையை பதிவேற்றவும் பயன்படுகிறது.

புதிய பரிமாணத்துடன் லெனோவா ஸ்மார்ட்போன்

படம்
கம்ப்யூட்டர் துறையில் உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனம் லெனோவா. இந்நிறுவனத்தின் மின்னனு சாதன பொருட்களில் அதி நவீன தொழில் நுட்பம் கொடுக்கப்படுவது வாடிக்கையாளர்கள் அறிந்த விஷயம்.  அந்த வகையில், அதி நவீன தொழில் நுட்பத்துடன் லீபேட் எஸ்-2005  என்ற புதிய ஸ்மார்ட் போனை வெளியிட