இடுகைகள்

ஜூலை 29, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Pgtrb 2013 தேர்வு அதிகாரபூர்வ வினா விடைகள் | Trb Tamil Nadu Pg Assistant Exam Tentative Answer Key 2013 Paper Key

படம்
  21.07.2013 அன்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) தேர்வு நடந்தது. அதற்கான அதிகாரபூர்வ பதில்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று ( 29/07/2013 ) வெளியிட்டது. இதனை பாட வாரியாக கீழே உள்ள லிங்க் சென்று டவுன்லோடு செய்யவும். TRB PG Assistant Answer Key 2013 | Tamil Nadu Assistant Exam Answer Key 2013 | TRB Tamil Exam Answer Key 2013 | TRB Assistant Subject Wise Answer Key |

கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

படம்
4. சொன்னா பு‌ரியாது சிவாவுக்கு என்று நகரங்களில் குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்ற வாரம் வெளியான சொன்னா பு‌ரியாது 47.8 லட்சங்களை முதல் மூன்று தினங்களில் வசூலித்துள்ளது. சிவாவுக்காக கிடைத்த கலெக்சன்தான் இது. ஆனால் மிகவும் குறைவு. 3. சிங்கம் 2 பாக்ஸ் ஆஃபிஸை ஷேக் செய்த சிங்கம் 2 சென்ற வார

அமெரிக்க நடிகையை காதலிக்கும் சிக்ஸ்பேக் நாயகன்

படம்
மூன்று நம்பர் எழுத்து படத்தில் நடித்துள்ள மூன்றெழுத்து சிக்ஸ்பேக் நடிகர், சமீபத்தில்தான் விரைவில் தான் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக அறிவித்தார். அதையடுத்து அவருடன் ஏற்கனவே இரண்டு படங்களில் செகண்ட் ஹீரோயினியாக நடித்த அமெரிக்காவில் வாழும் மூன்றெழுத்து தமிழ் நடிகைதான் அவருக்கு தயாராகி வரும் மணப்பெண் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

எக்ஸ்பி இயங்குதளம் புதிய எச்சரிக்கை

படம்
தங்களுடைய கம்ப்யூட்டர்களிலும், லேப்டாப்களிலும் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன் படுத்துபவர்கள், உடனடியாக அதனைப் பயன்படுத்துவதனை விடுத்து, மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாற வேண்டும் என, இந்திய டிஜிட்டல் தகவல் போக்குவரத்தின் காவல் பிரிவு துறை கேட்டுக் கொண்டுள்ளது.

கணினியில் வேகமாக பரவி வரும் புதிய வைரஸ்

படம்
மிக வேகமாகப் பரவி, அதிக அழிவினை ஏற்படுத்தக் கூடிய பீ போன் (‘Beebone’ ) வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 20 பெயர்களில் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் தங்குகிறது. இந்தியாவில் கம்ப்யூட்டர் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது ட்ரோஜன் வகை வைரஸ் என்றும், பயனாளரிடம் அவருக்கே தெரியாத

காலை உணவு அவசியமா?

படம்
சிலர் காலை உணவு பற்றி கவலைப்படுவதில்லை. காலை உணவே சாப்பிடும் வழக்கம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் காலை உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏன்? இதோ காரணங்கள்... 

வாக்கிங் செல்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

படம்
நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிக சிறிய வயதில் உடல் பருமண், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகின்றன. இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட நடைப்பயிற்சி செய்யுங்கள். நடைப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகிவிட்டது. கீழ்காணும் முறையில் நடந்தால் நடைப் பயிற்சியின் முழுப்பயனையும் பெறலாம். 

McAfee AVERT Stinger - வைரஸ் தடுப்பு பாதுகாப்பு மென்பொருள் 11.0.0.452

படம்
கணினிக்கு பாதிப்பு உண்டாக்க கூடிய குறிப்பிட்ட வைரஸ்கள் கண்டுபிடித்து அதனை முழுவதுமாக அகற்ற இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு தனித்த பயன்பாடு ஆகும். இது ஒரு முழு வைரஸ் தடுப்பு பாதுகாப்பு மென்பொருளாகும். ஒரு பாதிக்கப்பட்ட கணினியை கையாளும் போது நிர்வாகிகள் மற்றும் பயனர்கள் உதவும் ஒரு அற்புத கருவியாக உள்ளது. பாதிப்புக்கு உட்பட்ட கணினியில் வைரஸ்சை கண்டுபிடிக்க டிஜிட்டல் முறையில்