ஜெனீவா தீர்மானத்தால் இந்தியா ஆபத்தை சந்திக்கும் - கலியுக ராவணண் & பிரதர்ஸ்

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் இந்தியாவுக்குத்தான் பாதக விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டலாக சொல்லியுள்ளார் ராஜபக்சே பிரதர்ஸில் ஒருவரான பசில் ராஜபக்சே. தனக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் இந்தியா வாக்களித்ததை இலங்கையால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் அங்கு வாக்களித்து விட்டு மறுபக்கம் படு வேகமாக