கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

5. கேடி பில்லா கில்லாடி ரங்கா ஐந்தாவது வார இறுதியில் பாண்டிராஜின் படம் 1.5 லட்சங்களையும், வார நாட்களில் 5.6 லட்சங்களையும் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னையில் மட்டும் கடந்த ஞாயிறுவரை வசூல் 4.01 கோடிகள்.