எப்படி மனசுக்குள் வந்தாய் திரை விமர்சனம்!

ஒரு பாலடைந்த தொழிற்சாலையில் தலைகீழாக தொங்க விடப்பட்ட நிலையில் நாயகன் சீனு, தன் வாழ்க்கையின் முற்பகுதியை சொல்வது போல் கதை துவங்குகிறது. சலவைத் தொழில் செய்பவராக சீனு. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வி்ட்டு கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் வாங்க செல்கிறார். அப்பொழுது நாயகி மித்ராவும் விண்ணப்பம் வாங்க கல்லூரிக்கு வருகிறார். மித்ராவை பார்க்கும் சீனு பார்த்தவுடன் காதல் வயப்படகிறார். மித்ராவின் நினைவிலேயே இருக்கும் சீனு அவரது