மொபைல் எண்ணை மாற்றாமல் அதன் நெட்வொர்க்கை மாற்றுவது எப்படி?

மொபைல் நெட்வொர்க் வசதியினை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர் அந்த மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை. இதனால் மொபைல் எண் மாறாமல் வேறு மொபைல் நெட்வொர்கிற்கு எப்படி மாறுவது என்று பார்க்கலாம். போர்ட்<99999888888>மொபைல் எண்> டைப் செய்ய வேண்டும். அதாவது இதை ஆங்கிலதிலும் பார்க்கலாம். PORT <99999888888>your number> என்று டைப் செய்ய வேண்டும். இப்படி டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்ய வேண்டும்.