ப்ரிட்ஜ்க்கு வந்துருச்சு ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம்

கடந்த சில ஆண்டுகளாக ஆன்ட்ராய்டு இயங்கதளத்தில் இயங்கக்கூடிய டேப்லெட்டுகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்புகள் ஆகியவை படை எடுத்து வந்தன. அவை மக்களின் மனதை அமோகமாக கொள்ளை கொண்டன. இப்போது வந்திருக்கும் புதிய செய்தி என்னவென்றால் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடிய புதிய குளிர்சாதனப் பெட்டி வர இருக்கிறது என்பதாகும். அதாவது இந்த ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தின் மூலம் டிவியிலிருந்து