வேகமான ஸ்திரதன்மை உள்ள அவண்ட் உலாவி 2012 மென்பொருள்
அவண்ட் உலாவி ஓர் வேகமான ஸ்திரதன்மை உள்ள பயனருக்கு இணக்கமான பன்முகத் தன்மை உள்ள இணைய உலாவியாக உள்ளது. அவண்ட் உலாவி பாப் அப் Stopper மற்றும் ஃபிளாஷ் விளம்பரங்களை வடிகட்டுகிறது. யாகூ / கூகுள் பாதுகாப்பான தேடல்களை மேற்கொள்கிறது. மேம்பட்ட உலாவல் செயல்பாடுகளை கொண்ட ஒரு பன்முக ஜன்னல் உலாவியாக உள்ளது. ஃப்ளாஷ் அனிமேஷன் வடிகட்டி: