ஆஸ்கர் விருது பரிந்துரை முழு பட்டியல்!

85வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் எந்தப் படம், எந்த டெக்னிஷியன் விருது வாங்குவார் என்ற எதிர்பார்ப்பும், கனவும் உலகம் முழுக்க வியாபித்திருக்கிறது. பட்டியலின் முழு விவரம் இங்கே தரப்பட்டுள்ளது. Best Motion Picture of the Year