ப்ளாக்கரில் Admin Gadget-ஐ சேர்க்க..

Admin Gadget மூலம் நாம் நமது தளத்திலிருந்தே Dashboard-ல் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யலாம். அதை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம். 1. முதலில் Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும். Expand Widget Templates என்பதை கிளிக் செய்ய வேண்டாம்.