புதிய சம்சங் கேலக்ஸி S4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த சாம்சங் கேலக்ஸி S4 ஸ்மார்ட் போன் அமெரிக்காவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் சந்தைக்கு வருகிறது இந்த அதிசய சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் ஃபோன். S3 ஸ்மார்ட் போன் தான் அதிகம் விற்பனையாகும் பிராண்ட் ஆகும். ஆனால் அதைவிட இதில் ஸ்க்ரீன் பெரிதாகவும் ஷார்ப்பாகவும் இருக்கும். 5 இன்ச் திரை. ஆனாலும் அமைப்பில் S 3 வகையறாவைவிட சற்றே சிறிதாக இருக்கும்.