நடிகர் விஜய்யை துரத்தும் துரதிஸ்டம்!

நடிகர் விஜய் நடித்துள்ள 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை சிட்டிசிவில் நீதிமன்றத்தில் நீடித்துள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ரவிதேவன் என்பவர் சென்னை 2வது உதவி சிட்டிசிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கள்ளத்துப்பாக்கி என்ற படத்தை தயாரித்து வருகிறேன். இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும், 'துப்பாக்கி' என்ற படத்தை கலைபுலி தாணு தயாரிக்கிறார்.