தமிழில் முண்ணனி ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்கள்!

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் தமிழை அடிப்படையாக கொண்ட பல அப்ளிக்கேஷன்களை இலவசமாக டவுன்லோட் செய்யலாம். இப்படி தமிழில் உள்ள டாப்-5 அப்ளிக்கேஷன்களை பற்றி இங்கே ஒரு சிறப்பு பார்வை. ஏ.ஆர்.ரஹ்மான் டியூப் தமிழ்: இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையை தொடர்ந்து கேட்டு கொண்டிருக்க பலருக்கு விருப்பம் இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் டியூப் தமிழ் என்ற அப்ளிக்கேஷன்