அஜீத் VS கார்திக் முதலில் திரையை அழங்கரிப்பது யார்?

படப்பிடிப்பு என்னும் பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளித்திரையை முதலில் தொடப்போகும் படம் பில்லா 2 அல்லது சகுனி படங்களில் எது என்ற பட்டிமன்றம் தற்போது எங்கு பார்த்தாலும் நடந்து கொண்டிருக்கிறது. பில்லா 2 படம் தயாராகி வெளியீடுக்காக காத்திருக்கிறது. சகுனியும் அதே நிலையில்தான் உள்ளது. சகுனி படமும் வரும் வெள்ளிக்கிழமை தணிக்கைக் குழுவிற்கு வருகிறது. இரண்டு படங்களின் தயாரிப்பு வட்டமும் தணிக்கைச் சான்றிதழ் பெற்றதும் வெளியீடு