இடுகைகள்

ஜூலை 20, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நோட்பேடை பயன்படுத்தி கோப்புறையினை பூட்டுவது எப்படி?

படம்
ஒரு கோப்புறையினை  மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் நோட்பேடை மாத்திரம் வைத்து ஒரு கோப்புறையினை எவ்வாறு பூட்டுவது என்று பார்ப்போம். உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.

புகைப்படங்களின் தரம் மாறாமல் அளவைக் குறைக்க இலவச மென்பொருள்

படம்
கேமராவில் அல்லது இணையத்திலிருந்து ஒளிப்படங்களை எடுக்கும் போது சில படங்களின் அளவு அதிகமாக இருக்கும். 1600×1200 போன்ற அளவுள்ள ஒளிப்படங்கள் கோப்பளவிலும் 1 Mb அல்லது 2 Mb என்று அதிகமாக இருக்கும். அதை நாம் யாருக்காவது பகிரும் போது அல்லது இணையத்தில் பதிவேற்றும் போது அல்லது பிளாக்கரில் பயன்படுத்தும் போது அது அப்லோடு ஆக அதிக நேரங்கள் எடுத்துக் கொள்ளலாம்.