பில்லாவை தில்லா சமாளித்த ஈ

பில்லா 2 வெளியானதால் நான் ஈ படத்தை மல்டி பிளிக்ஸ்கள் சிறிய திரையரங்குக்கு மாற்றின. தனி திரையரங்குகள் படத்தையே மாற்றின. ஆனால் இரண்டாவது வாரத்திலேயே காட்சிகள் மாறத் தொடங்கின. பில்லா 2 ஒரே வாரத்தில் ஓரங்கட்டப்பட்டதால் மீண்டும் நான் ஈ-க்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். தமிழகம் முழுவதும் 180 தியேட்டர்களில் நான் ஈ ஓடிக் கொண்டிருக்கிறது.