இடுகைகள்

நவம்பர் 25, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்டோலன் சினிமா விமர்சனம்

படம்
12 மணி நேரம், பத்து மில்லியன் டாலர், கடத்தப்பட்ட மகள் என்று போஸ்ட‌ரிலேயே க்ளியராக கதையை தந்திருக்கிறார்கள். அதைப் படித்துவிட்டு அப்படியே அப்பீட்டானால் பிழைத்தீர்கள். அதைவிட்டு டிக்கெட் எடுத்து உள்ளே போனால்.

ஒன்பதுல குரு சினிமா முன்னோட்டம்

படம்
நடிகர்கள் : வினய், சத்யன், பிரேம்ஜி, அரவிந்த், ஷாம்ஸ், லட்சுமிராம், மனோபாலா, சித்ரா லட்சுமணன், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்,சோனா, மந்த்ரா, இசை : கே ஒளிப்பதிவு : பி.செல்லத்துரை இயக்கம் : பி.டி.செல்வக்குமார் தயாரிப்பு : எஸ்.சிவக்குமார், ஆர்.சிவக்குமார்

Winged Creatures (2008) சினிமா விமர்சனம்

படம்
ஒரு துப்பாக்கியோடு ஒரு பொது இடத்துக்குள் நுழைவது, சும்மா எழுந்தமாதிரியாக கொஞ்சப்பேரைச் சுட்டுக்கொல்வது, பிறது தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்வது, இது கிட்டத்தட்ட ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது வட அமெரிக்காவில் இப்போது! இப்படியான ஒரு சம்பவத்தில் மாட்டி உயிர் தப்பும் ஐந்து பேரின் வாழ்வினை பின்தொடருகின்றது இந்தப் படம். சிறுமி Anne (Dakota Fanning) தனது அப்பாவோடு காப்பிக் கடைக்கு வருகின்றாள்.

பற்களில் சொத்தை ஏற்படுவதை தவிர்க்கும் உணவுகள்

படம்
பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சனைகளில் அனைவருக்கும் வருவது சொத்தைப் பற்கள் தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை. சிறு குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை இந்த பிரச்சனைக்கு பெரிதும் ஆளாவார்கள். இவ்வாறு சொத்தைப் பற்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது

ஒரு பெண்ணை பார்த்ததும் நமக்குள் ஒரு கலவரம் நடக்கணும் - சிம்பு

படம்
தன்னுடன் படத்தில் ஜோடியாக நடிக்கும் நடிகையை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுவது சிம்புவிற்கு வழக்கம். ஒரு படத்திற்கே அப்படியென்றால் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் தன்னுடன் நடிக்கும் ஹன்ஸிகாவை விட்டுவைப்பாரா சிம்பு. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்பு “ ஒரு பெண்ணை பார்த்ததும் நமக்குள் ஒரு கலவரம் நடக்கணும். திரும்ப திரும்ப பார்த்தாலும் மனதிற்கு சலித்துப்போகாமல் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட அம்சமான நடிகை தான் ஹன்ஸிகா மோத்வானி. ஹன்ஸிகாவின்

USBDeview - யுஎஸ்பி சாதன அதன் விவரங்களை அளிக்கும் மென்பொருள் 2.18

படம்
தங்களது கணிணியில் ஏதாவது ஒரு யுஎஸ்பி சாதனத்தை முதல் முறை இணைக்கும் போது சில நொடிகளில் அதன் டிரைவர் நிரல்கள் நிறுவப்பட்டு பின்பு அந்த சாதனம் கண்டறியப்படும். நீங்கள் விரும்பினால் கணிணியில் இது வரை இணைக்கபட்டுள்ள அனைத்து யுஎஸ்பி சாதனங்களையும் அதன் விவரங்களோடு பார்க்கலாம். தேவைபட்டால் குறிப்பிட்ட யுஎஸ்பி சாதனத்தை பட்டியலில் இருந்து நீக்கலாம். அடுத்த முறை தாங்கள் நீக்கம் செய்த சாதனம் இணைத்து புதிய சாதனத்தை

LicenseCrawler - கணிணியில் பதியப்பட்ட மென்பொருளின் சிரியல் எண்ணை திரட்டும் மென்பொருள் 1.25.0.298

படம்
LicenseCrawler ஒரு அற்புதமான மென்பொருளாகும். நீங்கள் மீண்டும் உங்கள் கணினி இயங்குதளத்தை மாற்றி அமைக்க விரும்பினால் உங்களிடம் அனைத்து மென்பொருள் நிரல்கள் கையில் இருந்தாலும் அதன் உரிமம் மற்றும் சீரியல் எண்களை வேண்டும். இந்த குறையை போக்க ஏற்கனவே உங்கள் கணிணியில் பதியப்பட்ட மென்பொருளின் சிரியல் எண்ணை இந்த மென்பொருள் நமக்கு தருகிறது.

ClassleSoft Text to Mp3 Converter - எழுத்துக்கு உயிர் கொடுக்கும் மென்பொருள் 1.0

படம்
Classlesoft மென்பொருளானது எளிதாக உரைகளை  ஒரு கிளிக்கில் ஆடியோ எம்பி 3 உரை கோப்புகளாக மாற்றலாம். இது எளிமையான இடைமுகம் மற்றும் குறைவான நினைவக இடம் ஆக்கிரமிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட உரை கோப்பு மாற்ற முடியும். ஒரே நேரத்தில் சேமிப்பு மென்பொருளை பயன்படுத்தி,  பெரியகோப்புகளை கூட ஒரே கிளிக்கில் கையாள முடியும். அளவு, வேகம் மற்றும் பதிவு குரல் சுருதியினை மாற்றிக்கொள்ளலாம். Classlesoft ஒரு இலவச மென்பொருள்.

BleachBit - கணினியின் வேகத்தை அதிகரிக்கும் மென்பொருள் 0.9.4

படம்
BleachBit என்ற மென்பொருளை நம் கணினியின் வன்வட்டு ( Hard Disk ) ல் பல்வேறு பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை ( Temporary Files ) தேடிப்பிடித்து அழிப்பதற்கு  பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் (Operating System) பயன்படுத்தலாம். உங்களது நெருப்புநரி உலவி ( Firefox Browser ) யின் வேகத்தை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்க Bleachbit ஐ உபயோகிக்கலாம்.

Earth Alerts - புவி எச்சரிக்கை விழிப்பூட்டல் மென்பொருள் 2012.1.130

படம்
பூமியின் எச்சரிக்கை விழிப்பூட்டல் அறிவிப்புள் மற்றும் அனைத்து வானிலை தகவல்கள், நிலநடுக்கம், மற்றும் எரிமலை தொடர்பான நிகழ்வுகள் வழங்கும் ஒரு விண்டோஸ் சார்ந்த பயன்பாடு நிரலாகும் ஆகும். வானிலை, பூகம்பங்களை தேசிய வானிலை சேவை மற்றும் பூமியின் இயற்கை அதிசயங்கள் படித்து கண்காணிப்பதற்காக ஐக்கிய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நமக்கு எளிதாக வழங்குகிறது. பூமியின் எச்சரிக்கை பயன்படுத்த இணையத்தில் தானாகவே பல்வேறு நேரடி தரவு