ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

1. Jack the Giant Slayer எக்ஸ்மென், தி யூஸ்வல் சஸ்பெக்ட் படங்களை இயக்கிய பிரைன் சிங்கரின் மெகா பட்ஜெட் படம். ஏறக்குறைய 200 மி. டாலர்கள் என்கிறார்கள். நமது விஸ்வரூபத்தைப்போல் பத்து மடங்கு பட்ஜெட். கதையே இல்லாமல் கிராஃபிக்ஸையும், பிரமாண்டத்தையும் நம்பி படமெடுத்த படத்தை பார்த்திடுவோமா என்று அமெரிக்க ஜனங்களே அறைகூவல் விடுத்திருப்பதால் படம்