கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

5. நேரம் நேரம் இன்னும் ஒரு கோடியை எட்ட முடியாமல் தடுமாறுகிறது. ஐந்தாவது வார இறுதிவரை 95.2 லட்சங்கள். சென்ற வார இறுதியில் 54.9 ஆயிரங்களையும், வார நாட்களில் 1.9 லட்சங்களையும் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.