கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ்

6. ஸ்ரீ ராமராஜ்ஜியம் தெலுங்கிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்டிருக்கும் இந்தப் புராண படம் முதல் மூன்று தினங்களில் 1.4 லட்சங்களை வசூலித்துள்ளது. மிகச் சுமாரான வசூல். 5. ஸ்ரீதர் இதுவும் டப்பிங் படம். அதே தெலுங்கிலிருந்து தமிழுக்கு. சித்தார்த், ஹன்சிகா,