ரத்தத்தில் சர்க்கரையா - பகீர் ரிப்போர்ட்

ரத்தத்தில் இன்ன அளவுதான் சர்க்கரை இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. ஆஸ்ட்ரேலிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போது பாதுகாப்பான அளவு என்று கருதப்படும் அளவு கூட அதிக 'ரிஸ்க்'உள்ளதே என்று கூறுகின்றனர். டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஞாபகசக்தி மற்றும் அறிதிறனுக்கு