அமெரிக்காவின் இன்னொரு முகம்!

1980களில் விடுதலைப் புலிகளுடன் இலங்கை ராணுவ் மோதலைத் தொடங்கியபோது விதிக்கப்பட்ட ஆயுதக் கட்டுப்பாடுகளை தற்போது திடீரென தளர்த்தியுள்ளது அமெரிக்க அரசு. ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு இந்த ஆயுத் விற்பனை கட்டுப்பாடுகள் தளர்த்தல் என்பது அமெரிக்காவின் இரட்டை நிலையை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.